#REAP, #DATA

பெண் தலைமைத்துவ குடும்ப சாதனையாளருக்கு இருபத்தைந்து லட்சம் ரூபா (2,500,000.00) கடனுதவி – DATA

போரினால் பாதிக்கப்பட்ட பெண்தலைமைத்துவ குடும்ப சாதனையாளர் திருமதி கி. சஜிரானி அவர்களுக்கு அவரது தொழில் முயற்சியை மேலும் விருத்தி செய்யும் நோக்கோடு DATA அமைப்பினால் இருபத்தைந்து லட்சம் ரூபாய் கடனுதவியாக ஏற்படுத்தி கொடுக்கப்பட்டது. முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் சஜிரானி அவர்களினால் …

Read More

பாதிக்கப்பட்டோருக்கும் ஊடகவியலாளர்களுக்கும் இடையிலான சந்திப்பு

பாதிக்கப்பட்டோருக்கும் ஊடகவியலாளர்களுக்கும் இடையில் ஒரு புரிதல் ஏற்பட்டு பாதிக்கப்பட்டோர் அடிப்படையில் எதை வேண்டி நிற்கிறார்கள் என்ற விடயத்தை ஆராயும் பொருட்டு  DATA  அமைப்பினால் ஒழுங்கு படுத்தப்பட்ட ஊடகவியலாளர்கள் உடனான கலந்துரையாடல் யாழ் நகர் Green Grass Hotel Tulip Hallல்  சனிக்கிழமை நடைபெற்றது. போர் முடிந்து …

Read More