உலகத் தமிழர் வானொலியின் இன்றைய குறள்

பொறிவாயில் ஐந்துஅவித்தான் பொய்தீர் ஒழுக்க
நெறிநின்றார் நீடுவாழ் வார்

குறள் விளக்கம்

ஐம்பொறிகளின் வழியாகப் பிறக்கும் ஐவகை ஆசைகளையும் விட்ட இறைவனது பொய்யற்ற ஒழுக்க நெறியில் நின்றவர், நெடுநாள் நிலைபெற்று வாழ்வர்

உங்களோடு ஒரு நிமிடம் …….

எம் தமிழ் உறவுகளுக்கு வணக்கம்!

புத்தம் புது பொலிவுடன் மீண்டும் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் பெரு மகிழ்ச்சி என்றும் முதல்வன் உங்கள் உலகத்தமிழர் வானொலி பல புதிய நிகழ்ச்சிகளை உங்களுக்காக படைப்பதற்கு தயாராய் இருக்கிறது. தொடர்ந்தும் இணைந்திருங்கள், உலகெங்கும் வாழும் எம் தமிழ் உறவுகளை இணையத்தினூடாக ஒன்றிணைக்கும் உங்கள் முதல்தர வானொலியோடு.

நன்றி

அன்பு கலந்த வணக்கங்களோடு

நிர்வாகத்தினர்
உலகத்தமிழர் வானொலி

“தேமதுரத் தமிழோசை உலகமெலாம் பரவும்வகை செய்தல் வேண்டும்”

birthday