வருடத்திற்கு ஒரு தடவை வரும் உங்கள் உறவுகளின் பிறந்த நாளை உலகத் தமிழர் வானொலியோடு இணைந்து கொண்டாடுங்கள்!முற்று முழுதாகவே உங்கள் விருப்ப பாடல்களையும் வாழ்த்துக்களையுமே தாங்கிவர இருக்கும் இந்த நிகழ்ச்சியானது ½ மணிநேரம், 1மணிநேரம், 1½ மணிநேரம், 2 மணிநேரம், ஆகிய நேர அளவுகளில் உங்களுக்கென்றே விசேடமாக தயாரித்து வழங்கப்பட இருக்கின்றது! எமது செய்தி அறிக்கைகள், மற்றும் அதி விசேட நிகழ்ச்சிகளைத் தவிர்த்து இந்த நிகழ்ச்சிக்கான நேரத்தை நீங்கள் தெரிவு செய்யலாம். வெவ்வேறு நாடுகளில் உங்கள் உறவுகள் இருந்தாலும் கூட பிறந்த தினத்தை நீங்கள் உங்கள் இல்லத்தில் கொண்டாடும் வேளையில் அவர்களும் உலகத் தமிழர் வானொலியினூடாக உங்களோடு இணைந்து வாழ்த்துக்களை பரிமாற இந்த நிகழ்ச்சி வழிவகுக்கிறது! இவ் விசேட நிகழ்ச்சியானது கட்டண அடிப்படையில் அமைந்தது! மேலதிக விபரங்களுக்கு info@wtruk.com என்ற மின் அஞ்சல் முகவரியை அல்லது எமது தொலைபேசி இலக்கமான +44 7799 77 2766 தொடர்புகொள்ளவும். |