மரண அறிவித்தல்

திரு கனகர் செல்லத்துரை அன்னலிங்கம்
(முன்னாள் உரிமையாளர்- K.S இராசையா ஸ்ரோர்ஸ், அம்பலாந்தோட்டை)

பிறப்பு: 27.12.1931 இறப்பு:09.05.2018

கோண்டாவில் கிழக்கை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் தற்பொழுது லண்டனில் வசித்தவருமாகிய கனகர் செல்லத்துரை அன்னலிங்கம் லண்டனில் காலமானார்.

அன்னார் லீலாராணியின் அன்புக்கணவரும் சரஸ்வதி (நந்தினி -லண்டன்),சந்திரமதி (றோகினி- கோண்டாவில்), காலஞ்சென்ற சந்திரமோகன் மற்றும் சந்திரதாசன் (ஜேர்மன்), நந்தவதனி (கனடா), நந்தகுமார் (சுவிஸ்), சசிகலா (லண்டன்) ஆகியோரின் அன்புத் தந்தையும் காலஞ்சென்ற ஞானபண்டிதன், விமலநாதன், ரஜனி (ஜேர்மன்), விஜயகுமார் (கனடா), பத்மலோஜினி (சுவிஸ்), பிரபாகரன்  (லண்டன்)ஆகியோரின் அன்பு மாமனும் காலஞ்சென்றவர்களான ராசையா (பிள்ளையார்) வேலாயுதப்பிள்ளை, அன்னம்மா,அன்னலட்சுமி, மகேஸ்வரி ஆகியோரின் அன்புச் சகோதரரும் ஜெயபிரதா, லவப்பிரதா, ராஜேஸ்கண்ணா, நிரூஜிதா, விஜிகிறிஸ்ணா, சந்தியா, இலக்கியா, சுகன்யா, நயனிகா, நந்தனா, யாலினி, ஷாலினி, தோகுலன், யதுகுலன்,சுதர்ஷன், கஜந்தன், ஜெயச்சந்திரிக்கா, டினேஷ், லக்சாயினி ஆகியோரின் அன்புப்பேரனும் ஆவார்.

வினிஷா, உமிஷா, திவானி, ஜஸ்மின், ரியானா, ஜோதிநிலானி, ஜெய்சன் நிலான், சாருஷா, பாவிஷாளி, பெவிஷணன், ஆசினி ஆகியோரின் அன்புப் பூட்டனும் ஆவார்

இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.

தகவல்
மு.விமலநாதன் (மருமகன்)

நிகழ்வுகள்

கிரியை
திகதி:ஞாயிற்றுக்கிழமை 03/06/2018, 06:00 மு.ப — 09:00 மு.ப
முகவரி:Goldsmiths Community Centre, Castillon Rd, London SE6 1QD, UK 
தகனம்
திகதி:ஞாயிற்றுக்கிழமை 03/06/2018, 10:00 மு.ப
முகவரி:Hither Green Crematorium, Verdant Ln, London SE6 1TP, UK 

தொடர்புகளுக்கு

நந்தினி ( லண்டன்)
தொலைபேசி:+44 747 950 1704
சந்திரமதி(றோகினி-இலங்கை)
தொலைபேசி:+94 77 81 30 116
சந்திரதாசன்(ஜேர்மன்)
தொலைபேசி:+49 152 319 25574
நந்தவதனி(கனடா)
தொலைபேசி:+14 168 595 223
நந்தகுமார்(சுவிஸ்)
தொலைபேசி:+41 786 096 896
சசிகலா(லண்டன்)
தொலைபேசி:+44 203 674 6049