Obituary

திரு கனகர் செல்லத்துரை அன்னலிங்கம்

பிறப்பு: 27.12.1931 இறப்பு:09.05.2018

கோண்டாவில் கிழக்கை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் தற்பொழுது லண்டனில் வசித்தவருமாகிய கனகர் செல்லத்துரை அன்னலிங்கம் லண்டனில் காலமானார்.

அன்னார் லீலாராணியின் அன்புக்கணவரும் சரஸ்வதி (நந்தினி – லண்டன்), சந்திரமதி(றோகினி- கோண்டாவில்), காலஞ்சென்ற சந்திரமோகன் மற்றும் சந்திரதாசன் (ஜேர்மன்), நந்தவதனி (கனடா), நந்தகுமார்(சுவிஸ்), சசிகலா(லண்டன்) ஆகியோரின் அன்புத் தந்தையும் காலஞ்சென்ற ஞானபண்டிதன் மு.விமலநாதன், ரஜனி(ஜேர்மன்), விஜயகுமார்(கனடா),பத்மலோஜினி(சுவிஸ்), பிரபாகரன்(லண்டன்) ஆகியோரின் அன்பு மாமனும் காலஞ்சென்றவர்களான ராசையா(பிள்ளையார்) வேலாயுதப்பிள்ளை, அன்னம்மா,அன்னலட்சுமி, மகேஸ்வரி ஆகியோரின் அன்புச் சகோதரரும் ஜெயபிரதா, லவப்பிரதா இராஜேஸ்கண்ணா, நிரூஜிதா, விஜிகிறிஸ்ணா, சந்தியா, இலக்கியா, சுகன்யா, நயனிகா, நந்தனா, யாலினி, ஷாலினி, தோகுலன், யதுகுலன் ஆகியோரின் அன்புப்பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை லண்டனில் நடைபெறும். இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறிவிக்கப்படும். இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்

தகவல்
மு.விமலநாதன் (மருமகன்)

தொடர்புகளுக்கு

சந்திரமதி(றோகினி-இலங்கை)
செல்லிடப்பேசி:+94 77 81 30 116

சசிகலா(லண்டன்)

தொலைபேசி:+44 203 674 6049

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *