#REAP, #DATA

பெண் தலைமைத்துவ குடும்ப சாதனையாளருக்கு இருபத்தைந்து லட்சம் ரூபா (2,500,000.00) கடனுதவி – DATA

போரினால் பாதிக்கப்பட்ட பெண்தலைமைத்துவ குடும்ப சாதனையாளர் திருமதி கி. சஜிரானி அவர்களுக்கு அவரது தொழில் முயற்சியை மேலும் விருத்தி செய்யும் நோக்கோடு DATA அமைப்பினால் இருபத்தைந்து லட்சம் ரூபாய் கடனுதவியாக ஏற்படுத்தி கொடுக்கப்பட்டது. முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் சஜிரானி அவர்களினால் …

Read More